ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
பெண் கொ லை : சந்தேகத்தில் பெண்ணின் கணவர் கைது !

லுணுகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜனாதாபுர, தம்பிட்டியவத்த பகுதியில் நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலைக்கு காரணமானவர் என்ற சந்தேகத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,குறித்த பெண்ணின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (19) லுணுகலை ஜனதாபுர , தம்பபிட்டிய வத்த, கும்புக்கன் ஓயாவில் மீட்கப்பட்டது.இரு , பெண் கொ லை : சந்தேகத்தில் பெண்ணின் கணவர் கைது !