ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல் !

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 சந்தேக நபர்களை எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி சம்பவம் தொடர்பான வழக்கில் சந்தேகநபர்கள் இன்று (20) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

, கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல் !

Back to top button