பிராந்திய செய்திகள்வட மாகாண செய்திகள்

யாழில் திடீரென தீப்பிடித்த வாகனத்தால் பரபரப்பு!

யாழில் திடீரென தீப்பிடித்த வாகனத்தால் பரபரப்பு! யாழ்ப்பாணம் நகரில் வாகனம் ஒன்று இன்று திங்கட்கிழமை (26) திடீரென திப்பற்ரி எரிந்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்.மத்திய பஸ் நிலையத்திற்கு அண்மையில் உள்ள வெற்று காணி ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனமே தீக்கிரையாகியுள்ளது.

இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது குழுவினரால் வாகனத்துக்கு தீ வைக்கப்பட்டதா என்பது தொடர்பில் தெரியவரவில்லை.

மேலும் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Back to top button