Saturday, September 7, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Top Newsவிமான சேவைகள் தாமதத்திற்கான காரணத்தை வெளியிட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

விமான சேவைகள் தாமதத்திற்கான காரணத்தை வெளியிட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

விமான சேவைகள் தாமதத்திற்கான காரணத்தை வெளியிட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இன்று அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள செக்-இன் கவுன்டர்களில் பயணிகள் தாமதமடைந்ததற்கு விமான நிலையத்தின் தற்காலிக, திட்டமிடப்படாத செயல்பாட்டு நிலைமைகளே காரணம் என்றும், எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையும் காரணமல்ல என்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்நிலையில் செக்-இன் கவுண்டர் செயற்பாடுகள் தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன.

அசௌகரியங்களுக்குள்ளான பயணிகளிடம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், மன்னிப்புக் கோருவதுடன், மீண்டும் இவ்வாறு நிகழாமல் தடுக்க நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக உறுதியளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்