பிரதான செய்திகள்

தமிழரசு கட்சியின் மாநாட்டுக்கு இடைக்கால தடை

இலங்கை தமிழரசு கட்சியின் மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையில் இம்மாநாட்டை இரண்டு வாரங்களுக்கு நடத்த வேண்டாமென திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடையை வியாழக்கிழமை (15) விதித்து கட்டளை பிறப்பித்துள்ளது.

திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர்  கணேசராஜா முன்னிலையில் இவ்வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே, 14 நாட்களுக்கு  செயற்படும் வகையில்  இடைக்கால கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அப்துல்சலாம் யாசீம்

Back to top button