பிராந்திய செய்திகள்கிழக்கு மாகாண செய்திகள்

33 வருடகால போராட்டத்தின் பின்னர் மீட்கப்பட்ட பொத்துவில் கனகர் கிராமம்

33 வருடகால போராட்டத்தின் பின்னர் மீட்க்கப்பட்ட பொத்துவில் கனகர் கிராமம். அவ் மக்கள் முகங்கொடுக்கம் பாரிய பிரச்சினை நீர்.

அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கனகர் கிராமம் மானது 33 வருடகால போராட்டத்தின் பின்னர் வனவிலங்கு வலையத்தில் இரூந்து மீட்கப்பட்டு தற்போது பயிர் செய்கையினையும் வாழ்வாதாரத்தினையும் முன்னெடுத்து வருகின்றனர்.

அவர்களின் இவ் விவசாய மற்றும் வாழ்வாதார நடவடிக்கையின் பாதிக்கும் வகையில் அங்கு குடிநீர் மற்றும் நீர் பிரச்சினை பாரிய சவால் ஆக காணப்படுவருகின்றது அதனை நிவர்த்தி செய்து தருபடி அதற்கு பொறுப்பான அதிகாரிகளை கேட்டு நிற்கின்றனர்.

மேலும் அவ் கிராமத்தில் மொத்தம் 226 பேரில் முதல் கட்டமாக 76 பேருக்கு காணியை விடுவிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

Back to top button