அக்கரைப்பற்றில் உடைந்து விழுந்த காங்றீட் வீதி : மக்கள் விசனம் அக்கரைப்பற்று போலீ நிலையத்துக்கு முன்பாக உள்ள 40 ம் கட்டை நோக்கி செல்லும் பிரதேசத்தில் போடப்பட்டிருந்த காங்ரீட் பாதை சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதி கடந்த 2 வருடத்துக்கு முன்னரே செப்பனிப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. உட்கம்பிகள் எதுவும் இன்றி தரம் இன்றி போலியான முறையில் குறித்த வீதி அமைக்கப்பட்டிருப்பதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
[/video]